ஐபோன் 8, ஐபோன் 7எஸ்,பிளஸ் ; புதிய டிசைன் மற்றும் புகைப்படங்கள்.!

Written By:

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 7 பிளஸ் திட்டங்களை கசிய விட்டது, மேலும் தற்றபோது பல எதிர்பார்ப்புகள் இதன் மேல் உருவாகி உள்ளன, கபெர்டினோ மாபெரும் வெளியீட்டில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 7 பிளஸ் செப்டம்பரில் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

வழக்கம் போல ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என சந்தை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது மேலும் தற்போது வரும் இந்த கருவிகள் பொருத்தமாட்டில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் அடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன் 8:

ஐபோன் 8:

ஐபோன் 8 சார்ந்து பல்வேறு வரைபடம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவை தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் அதன் உருவமைப்பு மற்றும் மென்பொருள் தகவல்கள் போன்றவை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

கிளாஸ் பேக் :

கிளாஸ் பேக் :

சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் அடிப்படையில் புதிய ஐபோன் 8-இல் கிளாஸ் பேக் கொண்ட வடிவமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது, மேலும் அனைத்துமக்கள் விரும்பும்படி இதன் உருவமைப்பு உள்ளது.

3டி டச் :

3டி டச் :

பென்ஜமின் கெஸ்கின் பகிர்ந்த திட்டங்களில், ஐபோன் 8 ஆனது 143.4, 7.51மிமீ உருமைப்பில் காணப்படுகிறது மற்றும் பின்புற இரட்டை கேமரா சிறந்த பரிமாணத்துடன் காணப்படுகிறது. மேலும் இதன் 3டி டச் பொருத்தமாட்டில் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

 ஒஎல்இடி:

ஒஎல்இடி:

புதிய ஐபோனில் சாம்சங் ஒஎல்இடி வகை டிஸ்ப்ளேக்களுக்கு மாற்றாக ஆப்பிள் தனது புதிய சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பொறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஐபோன் 8 பொருத்தமாட்டில் 3விதமாக டிஸ்பிளே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அவை 4.7-இன்ச், மற்றும் 5.5-இன்ச்,5.8-இன்ச் போன்ற மாறுபாடுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
iPhone 8, iPhone 7s Plus mass production begins, new design surfaces : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot