எளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா?

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல் போன்களும் ஆப்பிள் வட்ச் சீரீஸ் 3 மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவை வெளியானது அனைவரும் அறிந்ததே

எளிய தவணை முறையில் கிடைக்க்கும் ஐபோனின் மாடல்கள் எவை எவை தெரியுமா?

மேலும் ஐபோன் எக்ஸ் மாடல் உலகையே அதிசயிக்கும் வகையில் இருந்தது. விரைவில் வெளிவரவுள்ள சாம்சங் எஸ் 8 மற்றும் எஸ்8 பிளஸ் மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த மாடல் இருந்தது

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய மாடல்களை வாங்குபவர்களுக்கு ஒருசில சலுகைகளை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இந்த மாடல்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது

ஆப்பிள் ஐபோனின் முந்தைய மாடல்களான ஐபோன் 7, ஐபோன் 7பிளஸ், ஐபோன் 6, 6எஸ் பிளஸ், ஐபோன் SE மற்றும் ஐபோன் 5எஸ் ஆகிய மாடல்கள் எளிய தவணை முறையில் இந்தியாவில் தற்போது கிடைக்கின்றது.

பல கோடிக்கணக்கானோர் மனதை கவர்ந்த இந்த வகை போன்கள் தற்போது எளிய தவணை முறையில் கிடைப்பது இந்தியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது

தற்போது இந்த மாடல்களின் தவணை முறை குறித்த விபரங்களை பார்ப்போம்

ஆப்பிள் ஐபோன் 7 (ரூ.1897 முதல் மாதத்தவணையில்)

ஆப்பிள் ஐபோன் 7 (ரூ.1897 முதல் மாதத்தவணையில்)

 • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
 • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
 • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
 • 2GB ரேம் மற்றும் 32/128/256GB ரோம்
 • டூயல் சிம்
 • 12MP ஐசைட் கேமிரா
 • 7MP செல்பி கேமிரா
 • புளூடூத் 4.2
 • LTE சப்போர்ட்டர்,
 • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
 • ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (ரூ.2085முதல் மாதத்தவணையில்)

  ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் (ரூ.2085முதல் மாதத்தவணையில்)

  • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
  • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
  • 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
  • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
  • டூயல் 12MP ஐசைட் கேமிரா
  • 7MP செல்பி கேமிரா
  • புளூடூத் 4.2
  • LTE சப்போர்
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
  • ஆப்பிள் ஐபோன் 6s (ரூ.2329 முதல் மாதத்தவணையில்)

   ஆப்பிள் ஐபோன் 6s (ரூ.2329 முதல் மாதத்தவணையில்)

   • 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
   • ஏ9 சிப் மற்றும் 64 பிட் M9 மோஷன் கோபிராஸசர்
   • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
   • 12 MP ஐசைட் கேமிரா
   • 5MP செல்பி கேமிரா
   • பிங்கர் பிரிண்ட் சென்சார்
   • புளூடூத் 4.2
   • LTE சப்போர்ட்
   • 1715 mAh பேட்டரி
   • ஆப்பிள் ஐபோன் 6s பிளஸ் (ரூ.2186 முதல் மாதத்தவணையில்)

    ஆப்பிள் ஐபோன் 6s பிளஸ் (ரூ.2186 முதல் மாதத்தவணையில்)

    • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே 3D டச்
    • ஏ9 சிப் மற்றும் 64 பிட் M9 மோஷன் கோபிராஸசர்
    • 12 MP ஐசைட் கேமிரா
    • 5MP செல்பி கேமிரா
    • புளூடூத் 4.2
    • LTE சப்போர்ட்
    • ஆப்பிள் ஐபோன் 5s

     ஆப்பிள் ஐபோன் 5s

     • 4.0 இன்ச் ரெட்டினாடிஸ்ப்ளே
     • நானோ சிம்
     • ஏ7 பிராஸசர்
     • 8MP பின்கேமிரா
     • டூயல் எல்.ஈ.டி ஃபிளாஸ், HD கேமிரா
     • புளூடூத்4.0
     • சிறி
     • பிங்கர் பிரிண்ட் சென்சார்
     • 1560 mAh பேட்டரி
     • ஆப்பிள் ஐபோன் SE 32GB (ரூ.1141 முதல் தவணை தொகை)

      ஆப்பிள் ஐபோன் SE 32GB (ரூ.1141 முதல் தவணை தொகை)

      • 4.0 இன்ச் LED-IPS LCD 640 x 1136 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
      • iOS 9.3
      • ஏ9 சிப் 64 பிட் ஆர்கிடெக்சர் எம்பெடட் M9 பிராஸசர்.
      • டூயல் கோர் 1.84 GHz டுவிச்டர்
      • 2GB ரேம்
      • ஆப்ப்பிள் A9 பிராஸசர்
      • 16 GB / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 12MP பின்கேமிரா
      • 1.2MP செல்பி கேமிரா
      • Li-Po 1642 mAh பேட்டரி
      • 4K ரிகார்டிங் மற்றும் ஸ்லோமோஷன் வசதி
      • ஆப்பிள் ஐபோன் 6 (ரூ.1331 முதல் தவணை தொகை)

       ஆப்பிள் ஐபோன் 6 (ரூ.1331 முதல் தவணை தொகை)

       • 4.7 இன்ச் LED-IPS LCD 750 x 1334 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
       • iOS,8.0
       • டூயல்கோர் 1.4 GHz சைக்ளோன்
       • 1GB ரேம்
       • ஆப்பிள் ஏ8 பிராஸசர்
       • 16 GB / 32 GB / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
       • 8 MP ஐசைட் கேமிரா
       • 1.2 MP செல்பி கேமிரா
       • பிங்கர் பிரிண்ட் சென்சார்
       • 1810 mAh பேட்டரி
       • ஆப்பிள் ஐபோன் 4s (ரூ.679முதல் தவணை தொகை)

        ஆப்பிள் ஐபோன் 4s (ரூ.679முதல் தவணை தொகை)

        • 3.5 இன்ச் மல்டி டச் ஸ்க்ரீன் (960 x 340) பிக்சல் ரெசலூசன்
        • 8MP பின் கேமிரா
        • VGA செல்பி கேமிரா
        • iOS ஆபரேட்டிங் சிஸ்டம் 16GB வரை மெமரி
        • பேட்டரி

Best Mobiles in India

English summary
The new iPhones, the previous models- iPhone 7, iPhone 7 Plus, iPhone 6S, 6S Plus, iPhone SE and the iPhone 5S are now available on low EMI rates in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X