இந்தியாவில் ஐபோன் முன்பதிவு துவக்கம்..!!
இந்தியாவின் சில்லறை விற்பனை நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவிகளுக்கான முன்பதிவினை துவங்கி இருக்கின்றன. அதன் படி புதிய ஐபோன் 16ஜிபி விலை ரூ.62,000 மற்றும் 128 ஜிபி ரூ.92,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விந்தணுவிற்கு ஐபோன் 6எஸ் இலவசம்..!!

ஐபோன் 6எஸ் 64 ஜிபி விலை ரூ.72,000 மற்றும் 128ஜிபி ரூ.82,000 வரை இருப்பதோடு ஐபோன் 6எஸ் ப்ளஸ் 16ஜிபி விலை ரூ.72,000 மற்றும் 64 ஜிபி ரூ.82,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பொறுமையில்லாதவங்க ரூ,1,14,999க்கு புதிய ஐபோனை வாங்கிகோங்க..!!

இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவே முன்பதிவுகளை துவங்கி இம்மமாதம் 13 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்படும் என்பதோடு இந்தியாவில் புதிய கருவிகள் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி இரவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications