ஐபோன் 6 கான்சப்ட் படங்கள்...

By Jeevan
|

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய தயாரிப்பான ஐபோன் 6 பற்றி தினந்தோறும் பல்வேறு வதந்திகள் வந்தவண்ணமே உள்ளது. இந்த ஐபோனை 5எஸ் எனவும் குறிப்பிடுகிறார்கள். ஜூலை 2013ல் வெளியாகுமென தெரிவிக்கப்படும் இந்த ஐபோன் தான் இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த போன்தான் இவ்வருடத்தின் சிறந்த போனாக இருக்குமெனவும் பலதரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த ஐபோன் 6 தொடர்பான பல்வேறு கான்செப்ட் படங்கள் என அழைக்கப்படும் இந்த போனின் மாதிரி வடிவங்களை பல நிறுவனங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த நிலையில். தற்பொழுதும் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அவை உங்களுக்காக!

ஐபோன் 6 கான்சப்ட் படங்கள்...

ஐபோன் 6 கான்சப்ட் படங்கள்...

ஐபோன் 6 தொடர்பான பல்வேறு கான்செப்ட் படங்கள் என அழைக்கப்படும் இந்த போனின் மாதிரி வடிவங்களை பல நிறுவனங்கள் ஏற்கெனவே வெளியிட்டிருந்த நிலையில். தற்பொழுதும் புதிய படங்கள் வெளியாகியுள்ளன. அவை உங்களுக்காக!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X