ப்ளிப்கார்ட் தந்தையர் தின சலுகை : ஐபோன் 6 (16 ஜிபி)-க்கு அதிரடி தள்ளுபடி.!

|

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் தந்தையர் தின சலுகையாக ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை ஐபோன்களுக்கான சிறப்பு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 16ஜிபி மாறுபாடு கொண்ட ஐபோன் 6 கருவியின் விலையை இ-காமர்ஸ் தளம் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் அது ரூ2_ 2, 999/- என்று டீஸ் செய்யப்பபட்டுள்ளது.

ப்ளிப்கார்ட் தந்தையர் தின சலுகை : ஐபோன் 6-க்கு அதிரடி தள்ளுபடி.!

ஆப்பிள் ஐபோன் 6 (16 ஜிபி) ப்ளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் ஏற்கனவே கிடைக்கிறது அதன் விலை ரூ.24,990 ஆகும். ஆனால் இந்த சிறப்பு சலுகையில் ஆப்பிள் ஐபோன் 6 மீது அதிரடியான சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

தற்போது, ஆப்பிள் ஐபோன் 6 (விண்வெளி சாம்பல், 32 ஜிபி) கருவியை ப்ளிப்கார்டில் 32 சதவீதம் தள்ளுபடி பெற்று வாங்க முடியும். தொலைபேசி ரூ.24,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக, பயனர்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகையை பயன்படுத்தினால் ரூ.15,000/- வரை சலுகை கிடைக்கும்.

ப்ளிப்கார்ட் தந்தையர் தின சலுகை : ஐபோன் 6-க்கு அதிரடி தள்ளுபடி.!

நோ காஸ்ட் இஎம்ஐ திட்டம் மாதம் ரூ.4,165 /-க்கு ஆரம்பிக்கின்றன. மேலும், ஆப்பிள் ஐபோன் 6 (16 ஜிபி) வெள்ளி மற்றும் தங்க வண்ண விருப்பங்கள் முறையே ரூ.36,990 மற்றும் ரூ.36,499/- என்ற விலைக்கு கிடைக்கிறது. இதிலும் கூடுதலாக, பயனர்கள் எக்ஸ்சேன்ஜ் சலுகையை பயன்படுத்தினால் ரூ.15,000/- வரை சலுகை கிடைக்கும்.

ஐபோன் 8 அறிமுகத்திற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது என்பதையும் ஐபோன் 6 கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பழைய சாதனம் என்பதையும் பயனர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். செயல்திறன் என்று பார்த்தல் ஐபோன் 6 கருவியில் ஒரு சிக்கலும் இருக்க முடியாது. ஆனால் சேமிப்பு என்று பார்த்தல் வரையறுக்கப்பட்ட மெமரி தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருவிக்கு ஒரு எண்ட்ராய்டு மாற்று தேடும் பயனர்களுக்கு லெனோவா இசெட்2 பிளஸ், சாம்சங் சி7 ப்ரோ, மோட்டோ இசெட் ப்ளே ஆகிய கருவிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 6 (16GB) to Get Father's Day Discount on Flipkart. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X