ஐபோன்-5 பற்றி கசிந்த தகவல்கள்!

By Super
|
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/iphone-5-rumor-round-up-top-5-newest-rumors-about-apple-next-biggie-2.html">Next »</a></li></ul>

ஐபோன்-5 பற்றி கசிந்த தகவல்கள்!
எல்க்ட்ரானிக் சாதன உலகம் நாளைய பொழுதிற்காக வெகுவாக காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மின்னணு சாதன உலகில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்ற ஆப்பிள் நிறுவனம் நாளை ஐபோன்-5 ஸ்மார்ட்போனை உலக மக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்கிறது.

இதற்காக ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். இந்த தருணத்தில் ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்கள் பற்றி ஏகப்பட்ட தகவல்கள காற்று வாக்கில் கசிந்து வந்தன. இப்படி கசிந்த தகவல்கள் என்னென்ன என்பது பற்றி இங்கே ஒரு சிறு தொகுப்பினை பார்க்கலாம்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/iphone-5-rumor-round-up-top-5-newest-rumors-about-apple-next-biggie-2.html">Next »</a></li></ul>
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X