Home
Mobile

ஐபோன்-5 பற்றி கசிந்த தகவல்கள்!

By Super
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/iphone-5-rumor-round-up-top-5-newest-rumors-about-apple-next-biggie-5.html">« Previous</a>

ஐபோன்-5 பற்றி கசிந்த தகவல்கள்!
நேனோ சிம் ட்ரோ:

ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் நேனோ சிம் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது. இது ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டின் அளவினையும் விட சிறியதாக இருக்கும். இதை பார்த்து தெரிந்து கொள்ள சில வலைத்தளங்களில் புகைப்படங்கள் கூட வெளியிடப்பட்டது. இது மட்டும் அல்லாது மேம்படுத்தப்பட்ட கேமரா, 9 பின்களை கொண்ட மினி டாக் கனக்ட்டர் என்று ஏராமான பல புதிய வசதிகளை சுமந்து கொண்டு ஐபோன்-5 உங்கள் முன் காட்சியளிக்கும் என்று கூறலாம். இன்று மட்டும் பொருத்திருந்தால் போதும், ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் தோற்றம் மற்றும் தொழில் நுட்ப விவரத்தினை நாளை பார்க்கலாம்.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/iphone-5-rumor-round-up-top-5-newest-rumors-about-apple-next-biggie-5.html">« Previous</a>
Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X