Home
Mobile

ஐபோன்-5 பற்றி கசிந்த தகவல்கள்!

By Super

Next »

« Previous

ஐபோன்-5 பற்றி கசிந்த தகவல்கள்!
எல்டிஇ நெட்வொர்க் சப்போர்ட்:

ஐபோன்-5 ஸ்மார்ட்போன் சிறந்த எல்டிஇ நெட்வொர்க் வசதிக்கு துணைபுரியும் என்று ஒரு தகவல் வெளியானது. சிறந்த எல்டிஇ நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் வகையில், மேம்படுத்தப்பட்ட பேட்டரியினை ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என்றும் கருதப்பட்டது. இந்த தகவல் பற்றிய எதிர்பார்ப்புகள் எந்த அளவு உண்மை என்பதையும் நாளைய தினம் தெரிந்து கொள்ளலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X