சீனாவில் ஐ போன் வெடித்தது!!!
தீவிரவாதிகள் பாம் வைப்பதை போல, வர வர மொபைல் போன்களும் அதோ போல ஆகிவிட்டது பாஸ் எங்கு மொபைல் வெடிக்கிறது தற்போது மீண்டும் ஒரு மொபைல் வெடித்துள்ளது.
ஆம், வெடித்த அந்த மொபைல் எது தெரியுமா உலகின் நம்பர் 1 மொபைலான ஆப்பிளின் ஐ போன் 5 தான் பாஸ்.
இந்த மொபைல் வெடித்த இடம் சீனா தான் ஏற்கனவே சாம்சங் மொபைல் வெடித்ததும் இங்கே தான், இந்த மொபைல் வெடித்து அந்த பெண்ணின் கண்ணில் காயம் வேறு ஏற்பட்டுவிட்டது.
சந்தையில் உள்ள புதிய ஸ்மார்ட் போன்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

இதனால் அந்த பெண் தற்போது வழக்கு தொடுக்க போவதாக அறிவித்துள்ளார் மேலும் இந்த பெண் தனது நண்பருடன் சுமார் 1 மணி நேரம் போனில் பேசிகொண்டு இருந்துள்ளார்.
அப்போதுதான் எதிர்பாராத விதமாக இந்த ஐ போன் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது இப்படியே எல்லா மொபைலும் வெடிச்சா மக்கள் தொகைய சீக்கிரம் கட்டுப்படுத்திடலாம்னு சீனா எதாவது வித்தியாசமா ஐடியா பண்றாங்களோ என்னவோ.
எது எப்படியோ நீங்களும் மொபைல்ல ரொம்ப நேரம் பேசுற ஆள அப்ப கொஞ்சம் பாத்து இருந்துக்குங்க ஏதோ சொல்லி வைச்சேன் பாஸ்.
Click Here For New Smartphones and Tablets Specs Price Lists
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications