ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு பிரத்தியேக அக்சஸரீஸ்கள்!

By Super
|
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/iphone-5-best-5-accessories-released-for-the-new-apple-phone-5.html">« Previous</a>

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு பிரத்தியேக அக்சஸரீஸ்கள்!
நியோ ஹைபிரிட் இஎக்ஸ் கேஸ்:

அடுத்து நியோ ஹைபிரிட் இஎக்ஸ் கேஸும் வழங்குப்படுகிறது இந்த புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு. இதில் யூவி கோட் கொடுக்கப்பட்டு, பாலிகார்பனேட் ஃப்ரேமும் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக எந்த ஒரு ஸ்மார்ட்போனாக இருப்பினும் அதை பயன்படுத்தும் போது, அதன் ஓரப் பகுதிகள் தான் முதலில் பாதிக்கப்படும். ஆனால் இந்த நியோ ஹைபிரிட் இஎக்ஸ் கேஸும் உங்கள் ஐபோனின் வடிவமைப்பை பாதிக்காமல் பாதுகாக்கும். இந்த கேஸ் பாதுகாக்குமே தவிர, ஐபோனின் தோற்றத்தை முழுதும் மறைக்காது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் உங்கள் கையில் இருக்கும் போது இதன் கவர்ச்சிகரமான தோற்றம் ஒரு போதும் மறையாது.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/mobile/iphone-5-best-5-accessories-released-for-the-new-apple-phone-5.html">« Previous</a>
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X