Home
Mobile

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு பிரத்தியேக அக்சஸரீஸ்கள்!

By Super

Next »

« Previous

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு பிரத்தியேக அக்சஸரீஸ்கள்!
இலகு எடையுடன் அடேப்டர்:

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு புதிய அடேப்டரும் வழங்கப்படுகிறது. இந்த அடேப்டரில் என்ன புதுமை என்றால் மிக இலகு எடை கொண்டது என்பது தான் இதன் சிறப்பு. இதற்கு முன்பு இருந்த 30 பின் (pin) கனக்டரை விடவும் 80 சதவிகிதம் குறைந்ததாக இருக்கும். இந்த அடேப்டரை மிக கச்சிதமாக ஸ்பீக்கர் டோக்குடன் பொருத்தி கொள்ளலாம். நவீன முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த அடேப்டர் $29 (ரூ. 1,700) விலை கொண்டது. ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் அக்சஸரீஸ்களை ரூ. 22,000 விலையில் வாங்கலாம் என்று ஒரு தகவல் வெளியானது. அதாவது ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் அனைத்து அக்சஸரீஸ்களையும் சேர்த்து, குறிப்பாக ஸ்பீக்கர் மற்றும் யூஎஸ்பி கோர்டும் சேர்த்து மேலே குறிப்பிடபட்டுள்ள விலையில் வாங்கலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X