ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு பிரத்தியேக அக்சஸரீஸ்கள்!

By Super

Next »

« Previous

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு பிரத்தியேக அக்சஸரீஸ்கள்!
இயர்போட்:

புதிய இயர்போடை உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம் இதற்கு பிரத்தியேகமாக இயர்பட்ஸ்களையும் உருவாக்கி உள்ளது. இது காதுகளில் பொருத்தி கொள்ள மிக வசதியான ஒன்றாக இருக்கும். இந்த இயர்போட் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், துல்லியமான ஒலியினையும் இதில் கேட்க முடியும். இந்த இயர்போட் $29 விலை மதிப்பை கொண்டது. நமது ரூபாயில் கிட்டத்தட்ட ரூ. 1,700 விலை கொண்டது என்று கூறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X