இந்தியாவில் ஐபோன் 5வின் விலை சற்று அதிகம்

ஐபோன் 5 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு அந்த போனைப் பற்றி எக்கச்சக்க செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன. நாமும் அந்த போனைப் பற்றிய புதிய செய்திகளை சுடச்சுட வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் தற்போது ஐபோன் 5ன் விலைப் பட்டியலை ஆப்பிள் அறிவித்திருக்கிறது. அதாவது 16ஜிபி ஐபோன் 649 அமெரிக்க டாலர்களுக்கும், 32ஜிபி 749 அமெரிக்க டாலர்களுக்கும் மற்றும் 64ஜிபி ஐபோன் 849 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்பட இருக்கிறது.
மேற்சொன்ன விலையை இந்திய மதிப்புக்கு மாற்றும் போது இந்தியாவில் ஐபோன் 5வின் விலை இந்தியாவில் ரூ.35,500 முதல் ரூ.46,500 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஐபோனின் விலை எதிர்பார்ப்பதைவிட சற்று கூடுதலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் 21ல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற 8 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. வரும் 28ல் மேலும் 22 நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்குள் மேலும் 100 நாடுகளுக்கு இந்த ஐபோன் 5 வர இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications