Home
Mobile

iPhone 17 மாடலின் இந்திய விலை VS துபாய் விலை.. எவ்வளவு வித்தியாசம்?

ஆப்பிள் நிறுவனத்தின் 2025 ஐபோன் மாடல்களாக ஐபோன் 17 சீரீஸ் இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் ஸ்டாண்டர்ட் ஐபோன் 17 (iPhone 17), முற்றிலும் புதிய அல்ட்ரா ஸ்லிம் மாடலாக ஐபோன் ஏர் (iPhone Air) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

கூடவே ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த 4 மாடல்களின் இந்திய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகளில் ஐபோன் 17 சீரீஸின் விலை நிர்ணயம் என்ன என்கிற பார்வை இதோ:

iPhone 17 மாடலின் இந்திய விலை VS துபாய் விலை.. எவ்வளவு வித்தியாசம்?

இந்தியாவில் ஐபோன் 17 சீரீஸ் விலை விவரங்கள்:
ஐபோன் 17 மாடலின் (256ஜிபி) ஆரம்ப விலை - ரூ.82,900
ஐபோன் ஏர் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - ரூ.1,19,900
ஐபோன் 17 ப்ரோ மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - ரூ.1,34,900
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - ரூ.1,49,900

துபாயில் ஐபோன் 17 சீரீஸ் விலை விவரங்கள்:
ஐபோன் 17 மாடலின் (256ஜிபி) ஆரம்ப விலை - AED 3,399 (ரூ.81,640)
ஐபோன் ஏர் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - AED 4,299 (ரூ.1,03,260)
ஐபோன் 17 ப்ரோ மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - AED 4,699 (ரூ.1,12,870)
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - AED 5,099 (ரூ.1,22,480)

அமெரிக்காவில் ஐபோன் 17 சீரீஸ் விலை விவரங்கள்:
ஐபோன் 17 மாடலின் (256ஜிபி) ஆரம்ப விலை - $799
ஐபோன் ஏர் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - $999
ஐபோன் 17 ப்ரோ மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - $1099
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - $1199

ஆஸ்திரேலியாவில் ஐபோன் 17 சீரீஸ் விலை விவரங்கள்:
ஐபோன் 17 மாடலின் (256ஜிபி) ஆரம்ப விலை - A$1,399
ஐபோன் ஏர் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - A$1,799
ஐபோன் 17 ப்ரோ மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - A$1,999
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - A$2,199

கனடாவில் ஐபோன் 17 சீரீஸ் விலை விவரங்கள்:
ஐபோன் 17 மாடலின் (256ஜிபி) ஆரம்ப விலை - $1129
ஐபோன் ஏர் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - $1449
ஐபோன் 17 ப்ரோ மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - $1599
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - $1749

இங்கிலாந்தில் ஐபோன் 17 சீரீஸ் விலை விவரங்கள்:
ஐபோன் 17 மாடலின் (256ஜிபி) ஆரம்ப விலை - £799
ஐபோன் ஏர் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - £999
ஐபோன் 17 ப்ரோ மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - £1,099
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - £1,199

இந்தியாவில் ஐபோன் 17 சீரீஸ் மாடல்களின் ப்ரீ-ஆர்டர் ஆனது செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தொடங்கும் என்பதும், டெலிவரி செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iPhone 17 iPhone Air iPhone 17 Pro iPhone 17 Pro Max India Price VS Dubai Price Vs Other Countries
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X