iPhone போட்ட போடு.. இப்போ ரூ.9,000 கம்மி.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் மாடல்களை வாங்க பக்காவான நேரம் வந்துவிட்டது. ஏற்கனவே, மார்கெட் விலையில் இருந்து நேரடி விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதுபோக பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இப்போது ஆர்டர் செய்தால், லாபத்துடன் வாங்கி கொள்ள முடியும். இதில் ஐபோன் 16 (iPhone 16) மாடலுக்கும் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் ஒரே நேரத்தில் கிடைக்கிறது. இந்த ஐபோனின் மார்கெட் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விலையை பார்த்துவிட்டு, பீச்சர்களை பார்க்கலாம்.
ஐபோன் 16 பிளிப்கார்ட் விற்பனை (iPhone 16 Flipkart Sale): இந்த ஐபோனின் 128 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.79,900ஆகவும், 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.89,900ஆகவும் இருக்கிறது. 512 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.1,09,900ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது.

ஆகவே, 128 ஜிபி மாடலானது, ரூ.5,000 நேரடி விலை குறைப்பு போக ரூ.74,900 பட்ஜெட்டிலும், 256 ஜிபி மாடலானது, ரூ.5,000 நேரடி விலை குறைப்பு போக ரூ.84,900 பட்ஜெட்டிலும், 512 ஜிபி மாடலானது ரூ.5,000 நேரடி விலை குறைப்பு போக ரூ.1,04,900 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது. இதுபோக ஆக்சிஸ், ஐசிஐசிஐ, கோடக் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆகவே, ஒவ்வொரு மாடலையும் ரூ.9,000 விலை கம்மியாக வாங்கி கொள்ள முடியும். ஆகவே, 128 ஜிபி மெமரி மாடலை இப்போது ரூ.70,900 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய முடியும். இதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஈஎம்ஐ ஆப்ஷனில் இந்த ஐபோன் 16 மாடலை ஆர்டர் செய்தாலும், அவர்களுக்கும் ரூ.4,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது.
ஐபோன் 16 அம்சங்கள் (iPhone 16 Specifications): இந்த ஐபோனின் டிசைனை பார்க்கையில் ஆக்சன் பட்டன் (Action Button) மட்டுமல்லாமல், ஏரோஸ்பேஸ் கிரேட் அலுமினியம் பாடி கிடைக்கிறது. வழக்கமான டைட்டானியம் டிசைனில் வருகிறது. ஐஓஎஸ் 18 (iOS 18) கொண்ட சிக்ஸ் கோர் ஏ18 3என்எம் (Six Core A18 3nm) சிப்செட் கிடைக்கிறது. ஆப்பிள் இன்டலிஜன்ட்ஸ் இதில் வருகிறது.
5 கோர் ஜிபியு (5 Core GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) கிடைக்கிறது. காம்பாக்ட் சைஸ் மாடலாக இருப்பதால், 6.1 இன்ச் (2556 × 1179 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மட்டுமே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு செராமிக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், ட்ரூ டோன் (True Tone) கிடைக்கிறது.
இதுபோக 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் ஓடிடி பிரியர்களுக்காக எச்டிஆர் (HDR) ரெசொலூஷன் வருகிறது. IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது. 48 எம்பி வைடு-ஆங்கிள் மெயின் கேமரா (சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ்) + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








