Just In
- 4 hrs ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 5 hrs ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
- 6 hrs ago
அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!
- 6 hrs ago
ரூ.14,999-விலையில் அசத்தலான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
Don't Miss
- News
'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு
- Sports
அப்படியே நான் ஷாக்காயிட்டேன்... சாரி கேட்ட விராட் கோலி... என்ன இப்படி பண்ணிட்டாரு கிங் கோலி?
- Finance
ஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறிமுகம்..!
- Automobiles
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆன்லைனில் வெளியான ஐபோன் 13 அம்சங்கள்.!
ஐபோன் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறவனம் கொண்டுவரும் புதிய சாதனங்கள் அனைத்து சந்தைகளிலும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஐபோன் 13 மாடல்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இப்போது பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் OLED தொழில்நுட்ப வசதி இடம்பெறுகிறது. எனவே விரைவில் வெளியாகும் புதிய ஐபோன் மாடல்களில் இதே தொழில்நுட்ப வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிது.

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே
அதன்படி ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம் பெறும் முதல் மாடல் ஐபோன் 13 என்றும் இது கடிகாரம், பேட்டரி மற்றும் இதர நோட்டிபிகேஷன்களை காண்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் 13 சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
பாதி விலைக்கு பிரீமியம் ஆண்டு சந்தா: பலே சலுகையை அறிவித்த ZEE5.!

அதேபோல் புதிய ஐபோன் சீரிசிற்கு ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கின் LTPO OLED பேனல்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது ஐபோன் சாதனங்களின் ப்ரோமோஷன் தொழில்நுட்பத்தை வழங்கி ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே அம்சத்தையும் செயல்படுத்த வழி வகுக்கும்.

இதுதவிர புதிய ஐபோன் 13 மாடல்களின் உறுதியான மேக்சேப் மேக்னட்கள் வழங்கப்படும் என்றும் நட்சத்திரங்களை பார்த்ததும் ஆஸ்ட்ரோ மோட் வசதியை தானாக ஆன் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐபோன் 13 சீரிஸ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, போர்ட்ரெயிட் மோட் வீடியோவிலும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் 13 மாடல்களில் அல்ட்ரா வைடு கேமராக்கள், சிறிய நாட்ச் மற்றும் ஷிப்ட் OIS வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளிவந்த தகவலின்படி, ஐபோன் 13 தொடரின் கீழ் 4 மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த 4 மாடல்களின் பெயர்களை பொறுத்தவரை, ஐபோனி 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கசிவுகள் (ஆன்லைனில் வெளியான தகவல்) அனைத்தும் மிகவும் ஆரம்ப கால லீக்ஸ் தகவல்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999