Home
Mobile

வியக்கவைக்கும் விலையில் களமிறங்கும் அசத்தலான ஐபோன் 12சீரிஸ்.!

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, அதன்படி இந்நிறுவனம் விரைவில் தனது ஐபோன் 12சீரிஸ் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது.

ஐபோன் 12சீரிஸ்

தற்சமயம் இந்த ஐபோன் 12சீரிஸ் மாடல்களின் விலை உட்பட பல சில விவரங்கள் இணையத்தில் வெளயாகி உள்ளது,அதன்படிஇந்த சாதனங்களின் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

மூன்று ஐபோன்கள்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் 6.1 இன்ச், அளவில் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் 6.7 இன்ச் அளவில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் மூன்று ஐபோன்கள் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விலை நிர்ணயம்

மேலும் 5.4-இன்ச் ஐபோன் 12 D52Gஎனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும், இதில் 5ஜி வசதி, இரண்டு கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விலை 649 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.49,100என விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஐபோன் 12 D53G எனும்

அதேபோல் 6.1-இன்ச் ஐபோன் 12 D53G எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும் இதன் விலை 749 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.56,700 வரை நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 6.1-இன்ச் ஐபோன் 12ப்ரோ D53P எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும், இதில் மூன்று கேமராக்கள்,லிடார் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன விலை999டாலர்கள், இந்திய இந்திய மதிப்பில் ரூ. 75,694 என நிர்ணயம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

6.7-இன்ச் கொண்ட ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆனது D54Pஎனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும்இ இதில் ஐபோன் 12 ப்ரோ போன்ற கேமராக்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை 1099 டாலர்கள், இந்திய மதிப்பில்ரூ.83,200என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 12 Series Price Leaked: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X