Just In
- 20 min ago
இவர் தான் உண்மையான ஹீரோ.! உயிரை பணயம் வைத்து குழுந்தையை காப்பறிய ரயில்வே ஊழியர்.! வீடியோ.!
- 1 hr ago
ஒப்போ ரசிகர்களுக்கு லக்கு தான்! கம்மி விலையில் புதிய Oppo A54 அறிமுகம்.. நாளை முதல் விற்பனை..
- 2 hrs ago
ரூ. 8,499 விலையில் மிரட்டலான அம்சங்களுடன் புதிய Infinix Hot 10 Play.. எப்போ வாங்கக் கிடைக்கும்?
- 2 hrs ago
இது ரீலோடட்- போக்கோ எம்2 ரீலோடட் ஏப்ரல் 21 இந்தியாவில் அறிமுகம்: அம்சங்கள் இதோ!
Don't Miss
- News
"ரெம்டெசிவர்".. பாஜக தலைவரே மருந்தை பதுக்குகிறாரே.. பெரிய குற்றம்.. போட்டு தாக்கிய பிரியங்கா!
- Automobiles
டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!
- Finance
16 லட்சம் ரூபாய் வழக்கு 160 கோடி ரூபாயாக மாறியது.. OYO-க்கு பெரும் பிரச்சனை..!
- Lifestyle
உங்க காதலன்/காதலிக்கு காதலை விட பணம்தான் முக்கியம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் இந்திய ரயில்வேத் துறையில் வேலை வேண்டுமா?
- Movies
கடவுளுக்கு நல்ல மனிதர்கள் தேவை போல.. விவேக் மரணம்.. பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்!
- Sports
இவரை பின் அணியில் எடுத்தது ஏன்? வலைப்பயிற்சிக்கு கூட தலை காட்டாத சிஎஸ்கே வீரர்.. பரபரப்பு பின்னணி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
iPhone 12 Mini வாங்க சரியான நேரம் இது தான்.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க..
ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் வரிசையில் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 12 மினி சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த விலையில் ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்காக இந்த ஐபோன் 12 மினி அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த போனை நீங்கள் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

இது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் போல சக்தி வாய்ந்தது
ஐபோன் 12 மினி A14 பயோனிக் சிப்செட் உடன் வருகிறது, இதே செயலி மூலம் தான் ஐபோன் 12 புரோ மேக்ஸ் உட்பட ஐபோன் 12 வரிசையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் 12 மினி, 4 ஜிபி ரேம் கொண்ட ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஐபோனில் இப்படியான ஸ்டோரேஜ் ஒரு பிரச்சினையாக இருக்காது, ஏனெனில் 2/3 ஜிபி ரேம் கூட நல்ல பயனர் அனுபவத்தை வழங்க iOS மிகவும் உகந்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 12 மினி
ஐபோன் 12 மினி பெயர் குறிப்பிடுவதைப் போல ஐபோன் 12 புரோ மேக்ஸ் உடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய ஐபோன் மாடலாகும். இந்த சிறிய ஐபோன் சிறிய பேட்டரியுடன் வருகிறது, எனவே, ஐபோன் 12 மினியில் பேட்டரி ஆயுளும் மிகவும் சராசரியாக இருக்கிறது. இந்த போனில் உள்ள மீதமுள்ள அம்சங்கள் அனைத்தும் அப்படியே ஐபோன் 12 தொடரில் இருக்கும் மாடல்கள் போன்றே சிறப்பானவை.
தந்தையை பிளாக்மெயில் செய்த 11 வயது மகன்.. 10 கோடி வேணும் இல்லைனா 'அந்த' படம் எல்லாம் லீக்..

ரூ. 9,000 பிளாட் தள்ளுபடி
ஐபோன் 12 மினியை இப்போது நீங்கள் வெறும் ரூ. 55,490 என்ற விலையில் வாங்க முடியும். ஐபோன் 12 மினியின் அடிப்படை மாடல் தற்போது ரூ. 64,490 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அமேசான் தற்போது எச்.டி.எஃப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 9,000 வரை பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது. இது ஐபோன் 12 மினியின் விலையை ரூ. 55,490 ஆக மாற்றியுள்ளது.

128 ஜிபி வேரியண்ட் விலை என்ன?
ஐபோன் 12 மினியின் 128 ஜிபி வேரியண்ட் மாடல் வாங்க விரும்பினால், நீங்கள் கூடுதலாக ரூ. 5,000. தற்போதைய சலுகையின் மேல் செலுத்தினால் போதும். ஐபோன் 12 மினியின் அனைத்து வண்ண வேரியண்ட் மாடல்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் என்பதை நினைவில் கொள்க. உங்களுக்கு ஐபோன் 12 மினி வாங்க திட்டமிருந்தால் அதைச் செய்வதற்குச் சரியான சிறந்த நேரம் இது தான் என்பதை மறக்க வேண்டாம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999