Home
Mobile

5 இன்ச் டிஸ்பிளே டூயல்கேமராவுடன் குறைந்த விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்:

இந்திய நிறுவனமான இன்டெக்ஸ் தற்போது ஸ்டார்ஜ் 11 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் இன்டெக்ஸ் இரண்டு செல்பி கே

இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் செல்போன்களை சந்தைப்படுத்தி வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் குறைந்த விலையில், செல்போன்களையும் அறிமுகம் செய்தும் வருகின்றனர்.

5 இன்ச் டிஸ்பிளே டூயல்கேமராவுடன் குறைந்த விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன

தற்போது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஏற்றதாகவும், அழகிய வடிவத்துடன் விற்பனைக்கு வருகின்றன. இதில் ஒரு சில நிறுவனங்களில் செல்போன்களே பொது மக்களை கவர்ந்து வருகின்றது.

இன்டெக்ஸ் நிறுவனம்:

இன்டெக்ஸ் நிறுவனம்:

இந்திய நிறுவனமான இன்டெக்ஸ் தற்போது ஸ்டார்ஜ் 11 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் இன்டெக்ஸ் இரண்டு செல்பி கேமராக்களை வழங்கி இருக்கின்றது. இன்டெக்ஸ் ஸ்டார்ஐ 11 மாடலில் 8 எம்பி மற்றும் 2 எம்பி செல்பி கேமரா யூனிட் வழங்கியிருக்கின்றது.

8 எம்பி பிரைமரி:

8 எம்பி பிரைமரி:

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 8 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமரா யூனிட்களிலும் எல்இடி பிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

2400 எம்ஏஹெச் பேட்டரி:

2400 எம்ஏஹெச் பேட்டரி:

இன்டெக்ஸ் ஸ்டரர்ஜ் 11 ஸ்மார்ட் போனில் 5.0 இன்ச் ஹெச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 2400 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

7.1 நவ்காட் இயங்குதளம்:

7.1 நவ்காட் இயங்குதளம்:

1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட்கோர் பிரசாஸர் 2ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, மெரியை கூடுதலாக நீடிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 7.1 நவ்காட் இயங்குதளம், டூயல்சிம் ஸ்லாட், 8 எம்பி, பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

3.5 எம்எம் ஆடியோ ஜாக்:

3.5 எம்எம் ஆடியோ ஜாக்:

இந்த போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 4 ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 2400 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவைகள் இருக்கின்றன.

விலை:

விலை:

இன்டெக்ஸ் ஸ்டார்ஜ் 11 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த போனில் விலை ரூ. 4,449 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Intex STAARi 11 launched for Rs 4499 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X