Home
Mobile

வந்து விட்டது பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன்.. விலை ஜஸ்ட் ரூ. 2000 மட்டுமே!

By Meganathan

பயர்பாக்ஸ் மூலம் இயங்கும் க்ளவுட் எக்ஸ் மாடல் போன்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது இன்டெக்ஸ் நிறுவனம். பயர்பாக்ஸ் ஓஎஸ் மூலம் இந்த போன் இயங்கும் என்பதோடு ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இதில் கிடைக்கும்.

பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன்.. விலை ஜஸ்ட் ரூ. 2000 மட்டுமே!

விலைக்கு ஏற்ற வகையில் ஆரம்பகால சிறப்பம்சங்களோடு வெளியிடப்பட்டிருக்கும் க்ளவுட் எப் எக்ஸ் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பார்த்து பயர்காக்ஸ் ஓஎஸ் போன்களின் அடுத்த மாடல்களை வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன்.. விலை ஜஸ்ட் ரூ. 2000 மட்டுமே!

ரூ.1999 க்கு சந்தையில் கிடைக்கும் புதிய இன்டெக்ஸ் க்ளவுட் எப் எக்ஸ் 3.5 இன்ச் எஹ் விஜிஏ கேபாசிட்டிவ் டிஸ்ப்ளேவுடன் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 128 எம்பி ராம் இதில் உள்ளதோடு 2 மெகாபிக்சல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 104 கிராம் எடையுடன் 1250 எம்ஏஎஹ் பேட்டரியுடன் 46 எம்பி இன்பில்ட் மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 4 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. ஜிபிஆர்எஸ், வைபை,ப்ளூடூத், எப்எம் ரேடியோவுடன் 3.5 எம்எம் ஜாக் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Intex Released First Firefox Smartphone Cloud FX for Rs.1999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X