Home
Mobile

ரூ. 7,490 க்கு வெளியானது இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் பவர், நீங்க வாங்கிட்டீங்களா

By Meganathan

இன்டெக்ஸ் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட் போனான இன்டெக்ஸ் அக்வா ஸ்மார் பவர் ஸ்மார்ட் போனை வெளியிட்டது. இதன் விலை ரூ.7,490 என்றும் இதில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ரூ. 7,490 க்கு ரிலீஸானது இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் பவர்

இன்டெக்ஸை பொருத்த வரை வாடிக்கையாளர்களுக்கு தேவையான சிறப்பம்சங்களை வழங்குவதோடு வெளியாகியிருக்கும் புதிய இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் பவர் நீண்ட பேட்டரியை கொடுக்கவும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தப்பட்டுள்ளதாக இன்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி சன்ஜய் குமார் கலிரோனா தெரிவித்தார்.

ரூ. 7,490 க்கு ரிலீஸானது இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் பவர்

புதிய இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் பவர் சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஸ்மார்ட் போன் ஆன்டிராய்டு கிட்காட், 4.5 இன்ச் ஐபிஎஸ் புல் லேமினேட்டெட் டிஸ்ப்ளே மற்றும் 854*480 பிக்சல்கள் கொண்டுள்ளது. 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் 1 ஜிபி ராம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

படங்களை பொருத்த வரை இந்த போன் ஆட்டோ போக்கஸ் வசதி கொண்ட 8 எம்பி கேமராவும் 2 எம்பி முன் பக்க கேமராவும் 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் ஓடிஜி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Intex officially launched Aqua Star power for Rs.7,490 in India. Here you can Find the Full Specifications of the newly released Intex Aqua Star power.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X