Home
Mobile

ரூ.5499/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.?!

இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.!

By Muthuraj

அக்வா லயன்ஸ் டி1 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்கு பிறகு, இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான இன்டெக்ஸ் அதன் ஆக்வா லயன்ஸ் ஈ3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.5499/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.?!

இது நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மற்றொரு பாக்கெட்-நட்பு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். ரூ. 5,499/- என்கிற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவியானது ரிலையன்ஸ் ஜியோ மூலம் கிடைக்கும் ரூ.2,200/- கேஷ்பேக் வாய்ப்பின்கீழும் வாங்க கிடைக்கும். அதாவது சலுகைக்கு பின்னர் ரூ.3,299/-க்கு அணுக கிடைக்கும்.

நாடு முழுவதும் ஒரே ஒரு கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த நுழைவு நிலைஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் - ஆக்வா லயன்ஸ் ஈ3 ஆனது 4ஜி வோல்ட் ஆதரவு, 5 அங்குல எச்டி டிஸ்பிளே, 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ப்ராஸசர், 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, மைக்ரோ எஸ்டி அட்டை வழியிலான மெமரி நீட்டிப்பு ஆதரவு, ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் மற்றும் 2,500எம்ஏஎச் பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

5 - 6 மணி நேர அழைப்பு நேரம் மற்றும் 7-8 நாட்கள் அளவிலான காத்திருப்பு நேரம் ஆகியவைகளை வழங்கும் இக்கருவியின் இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் பேஸ் டிடெக்ஷன், பர்ஸ்ட் மோட் மற்றும் பனோரமா போன்ற அம்சங்களைக் கொண்ட 5- மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Intex launches the 5-inch Aqua Lions E3 in India for Rs 5,499. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X