ரூ.3,790ல் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஸ்மார்ட்போன்!!!

|

இன்டெக்ஸ் நிறுவனம் புதிதாக ஒரு மொபைலை வெளியிட்டுள்ளது. இன்டெக்ஸ் கிளவுட் X3 எனும் இந்த மொபைல் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ் கொண்டுள்ளது.

நடுத்தர மக்களும் தரமான ஆன்டிராய்ட் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன் இவ்வளவு கம்மி விலையில் கிடைப்பது மக்களுக்கு மிகவும் சந்தோஷமான விஷியம் தான். இப்பொழுது இன்டெக்ஸ் கிளவுட் X3ல் உள்ள சிறப்புகளை பார்ப்போம்.

3.5-inch capacitive multi-touch display resolution 320 x 480 pixels
1GHz dual-core Cortex A7 processor
256MB RAM
Android Jelly Bean version 4.2
dual-SIM
Wi-Fi, FM,
GPS, Bluetooth
115MB internal storage
expandable memory 32GB
2-megapixel camera
VGA front camera
1,450mAh battery
விலை Rs. 3,790

கீழே உள்ள சிலைட்சோவில் இன்டெக்ஸ் கிளவுட் X3ன் படங்களை பாருங்கள்.

Click Here For New Intex Smartphones Gallery

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

3.5-inch capacitive multi-touch display

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

1GHz dual-core Cortex A7 processor

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

Android Jelly Bean version 4.2

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

dual-SIM

விலை Rs. 3,790

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X