Home
Mobile

ரூ. 700க்கான பேக்கப்புடன் புதிய இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன்!

ரூ. 700க்கான பேக்கப்புடன் புதிய இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போன் பற்றிய புதுவரவு வேண்டுமென்றால், இன்டெக்ஸ் அக்குவா 3.2 டியூவல் சிம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சொல்லலாம். இந்த ஸ்மார்ட்போன் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

கடந்த ஆகஸ்டு மாதம் தான் இதே இன்டெக்ஸ் நிறுவனம் அக்குவா 4.0 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

இப்போது அறிமுகமாகியிருக்கும் இந்த அக்குவா 3.2 ஸ்மார்ட்போனின் திரையினை விடவும், அக்குவா 4.0 ஸ்மார்ட்போனின் திரை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் இன்டெக்ஸ் அக்குவா 3.2 ஸ்மார்ட்போனின் திரை, தகவல்களை தெளிவாக பார்க்க போதுமானதாக தான் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங்

சிஸ்டத்தினை கொண்டதாக இருக்கும். இதில் 2ஜி சப்போர்ட், வைபை மற்றும் ப்ளூடூத் 3.0 மற்றும் ஜிபிஎஸ் ஆகிய வசதிகளை பெறலாம்.

அக்குவா 3.2 ஸ்மார்ட்போன் சில்வர், ப்ளாக் மற்றும் ப்ளூ ஆகிய நிறங்களில் கண்களை கவரும் இந்த ஸ்மார்ட்போன் 1,200 எம்ஏஎச் பேட்டரி வசதியினை வழங்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரை பெறலாம்.

இன்னும் ஒரு விஷயத்தை கேட்டால் இந்த அக்குவா 3.2 ஸ்மார்ட்போனை இப்போதே வாங்க வேண்டும் என்றும் தோன்றும். இதில் ரூ. 700க்கான பேக்கப்பும் வழங்கப்பட இருக்கிறது. கேமராவை பற்றி நிச்சயம் சொல்லியே ஆகவேண்டு்ம். ஏனெனில் கேமரா பற்றிய தகவல்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படுவதாக இருந்து வருகிறது.

ஃப்ரூட் நின்ஜா கேம், நிம்பூஸ், ஐஆர்சிடிசி ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் ப்ரீ-இன்ஸ்டால்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 3,790 விலை கொண்டதாக இருக்கும்.

இன்டெக்ஸ் அக்குவா 3.2:

ஆன்டாய்டு 2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

3.2 இஞ்ச் தொடுதிரை வசதி

320 X 240 பிக்ஸல் திரை துல்லியம்

2 மெகா பிக்ஸல் கேமரா

1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர்

டியூவல் சிம் வசதி

256 எம்பி ரேம்

12.6 எம்எம் தடிமன் மற்றும் 125 கிராம் எடை

32 ஜிபி எக்ஸ்பேண்டபில் மெமரி வசதி

எப்எம் ரேடியோ ப்ளேயர்

2ஜி எட்ஜ் மற்றும் ஜிபிஆர்எஸ்

வைபை மற்றும் ப்ளூடூத் 3.0

1,200 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X