மலிவு விலையில் கிடைக்கும் எலைட் டூயல் ஸ்மார்ட்போன்.!
இன்டெக்ஸ் எலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ்- ஏ7 செயலி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் புதிய எலைட் டூயல் என்ற ஸ்மார்ட்போன் மாடலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது.
இன்டெக்ஸ் எலைட் டூயல் ஸ்மார்ட்போன் பொதுவாக பிளாக் மற்றும் சாம்பெயின் நிறங்களில் வெளிவருகிறது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ன்லைனில் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் கிடைக்கின்றது.

இன்டெக்ஸ் எலைட் டூயல் :
இன்டெக்ஸ் எலைட் டூயல் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
இன்டெக்ஸ் எலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ்- ஏ7 செயலி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 1 6ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா :
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய டூயல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2400எம்ஏஎச்:
எலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 2400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications