Home
Mobile

இன்டெக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய கிளவுட் சி1 & அக்வா எஸ்1.!

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 4ஜி வோல்ட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.

By Prakash

இன்டெக்ஸ் நிறுவனம் இப்போது 4ஜி வோல்ட் வசதியுடன் இன்டெக்ஸ் கிளவுட் சி1 மற்றும் அக்வா எஸ்1 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இன்டெக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய கிளவுட் சி1 & அக்வா எஸ்1.!

இன்டெக்ஸ் கிளவுட் சி1 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.3,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு அக்வா எஸ்1 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.3,999ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 4ஜி வோல்ட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும்பல செயல்திறன் ஆற்றலை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இன்டெக்ஸ் கிளவுட் சி1 :

இன்டெக்ஸ் கிளவுட் சி1 :

இக்கருவி 4-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதன்பின் 1ஜிபி ரேம் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது. வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 கிளவுட் சி1 கேமரா:

கிளவுட் சி1 கேமரா:

கிளவுட் சி1 பின்புற கேமரா 5மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமரா 2மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில்
இடம்பெற்றுள்ளது. 1750எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

அக்வா எஸ்1:

அக்வா எஸ்1:

இக்கருவி 5-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதன்பின் 1ஜிபி ரேம் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737வி செயலியைக் கொண்டுள்ளது. வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 அக்வா எஸ்1 கேமரா:

அக்வா எஸ்1 கேமரா:

அக்வா எஸ்1 பின்புற கேமரா 5மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டுள்ளது அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில்
இடம்பெற்றுள்ளது. 157.7 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த அக்வா எஸ்1 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Intex Cloud C1 and Aqua S1 with 4G VoLTE and Android Nougat launched ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X