புதிய இன்டெக்ஸ் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 & ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 பிளஸ் அறிமுகம்.!
இன்டெக்ஸ் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.7,499-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டெக்ஸ் நிறுவனம் இப்போது புதிய ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 மற்றும் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுள்ளது.
இன்டெக்ஸ் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.7,499-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை பொறுத்தவரை ரூ.8,499-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்டெக்ஸ் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1:
இன்டெக்ஸ் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, மேலும்ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 கேமரா:
ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 5எம்பி செல்பீ கேமராகொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 2800எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

இன்டெக்ஸ் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 பிளஸ்:
இன்டெக்ஸ் ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 பிளஸ் கேமரா:
ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 5எம்பி செல்பீ கேமராகொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
ஆக்வா லயன்ஸ் எக்ஸ்1 பிளஸ் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 2800எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications