நாட்டின் மிக மலிவான 5 இன்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்: Goodbye ரெட்மீ 5ஏ.!

|

இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனமானது அதன் அக்வா லயன்ஸ் டி1 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ரூ.4,449/- என்கிற சூப்பர் பட்ஜெட் விளைநிர்ணயத்தை பெற்றுள்ள நாட்டின் மிக மலிவான 5 அங்குல ஸ்மார்ட்போன் ஆகும்.

இதன் அர்த்தம், மிகவும் பிரபலமான சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனிற்கு கடும்போட்டி கிளம்பியுள்ளது. அக்வா லயன்ஸ் டி1 லைட் கருவியின் அறிமுக வாய்ப்பின் கேள் ரூ.4,999/-க்கு அதன் 2 ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு மாறுபாடு வாங்க கிடைக்கும்.

மூன்று வண்ண விருப்பங்கள்

மூன்று வண்ண விருப்பங்கள்

இண்டெக்ஸ் அக்வா லயன்ஸ் டி 1 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் மூன்று வண்ண விருப்பங்கள், அதாவது ராயல் ப்ளூ, ஸ்டீல் கிரே மற்றும் சாம்பெயின் ஆகிய நிறங்களில் வாங்க கிடைக்கும் மற்றும் இந்தி உட்பட 21 பிராந்திய மொழிகளுக்கு ஆதரவு அளிக்கிறது.

2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு

2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு

இரட்டை சிம் ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் டி 1 லைட் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நொநௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் 5-அங்குல எச்டி (720x1280 பிக்சல்) டிஸ்ப்ளே உடனான ஒரு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பும் கொண்டுள்ளது.

5 மெகாபிக்சல் பின்புற கேமரா

5 மெகாபிக்சல் பின்புற கேமரா

ஒரு 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எஸ்ஓசி உடனான 1ஜிபி அளவிலான ரேம் கொண்டுள்ளது,. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா சென்சார் கொண்டுள்ளது.

64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்புத்திறன்

64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்புத்திறன்

இதன் கேமராக்கள் பியூட்டி பயன்முறை, பனோரமா, பர்ஸ்ட் ஷார்ட் மற்றும் ஃபிரேம் போன்ற அம்சங்களுடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய அக்வா லயன்ஸ் டி 1 லைட் ஆனது 8 ஜிபி அளவிலான உள்சேமிப்பை வழங்குகிறது.

2200எம்ஏஎச் லி-அயன் பேட்டரி

2200எம்ஏஎச் லி-அயன் பேட்டரி

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது. ஒரு 2200எம்ஏஎச் லி-அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரையிலான பேச்சு நேரத்தையும் , 8 முதல் 10 நாட்களுக்கு காத்திருக்கும் நேரத்தையும் வழங்குகிறது.

வால்யூ அட்டட் சேவை

வால்யூ அட்டட் சேவை

அளவீட்டில் 14.40x7.35x1.02செமீ மற்றும் 156 கிராம் எடையுள்ளதாக இருக்கும் இக்கருவி அளவீட்டில் 14.40x7.35x1.02செமீ மற்றும் 156 கிராம் எடையுள்ளதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் இன்டெக்ஸ் வால்யூ அட்டட் சேவைகளின்கீழ் எல்எப்டிவ்யை, டேட்டாபேக், ப்ரைம் வீடியோ போன்றவைகளும் உள்ளடக்கமாக கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Intex Aqua Lions T1 Lite Launched to Take on Xiaomi Redmi 5A. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more