Just In
- 38 min ago ஆர்டர் போட்ருங்க.. 11 இன்ச் டிஸ்பிளே.. டால்பி அட்மாஸ்.. கம்மி விலையில் Redmi பேட் அறிமுகம்.. எந்த மாடல்?
- 53 min ago இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 3 hrs ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 5 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாட்டின் மிக மலிவான 5 இன்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்: Goodbye ரெட்மீ 5ஏ.!
இதன் அர்த்தம், மிகவும் பிரபலமான சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனிற்கு கடும்போட்டி கிளம்பியுள்ளது. அக்வா லயன்ஸ் டி1 லைட் கருவியின் அறிமுக வாய்ப்பின் கேள் ரூ.4,999/-க்கு அதன் 2 ஜிபி ரேம், 16 ஜ
இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனமானது அதன் அக்வா லயன்ஸ் டி1 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ரூ.4,449/- என்கிற சூப்பர் பட்ஜெட் விளைநிர்ணயத்தை பெற்றுள்ள நாட்டின் மிக மலிவான 5 அங்குல ஸ்மார்ட்போன் ஆகும்.
இதன் அர்த்தம், மிகவும் பிரபலமான சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனிற்கு கடும்போட்டி கிளம்பியுள்ளது. அக்வா லயன்ஸ் டி1 லைட் கருவியின் அறிமுக வாய்ப்பின் கேள் ரூ.4,999/-க்கு அதன் 2 ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு மாறுபாடு வாங்க கிடைக்கும்.
மூன்று வண்ண விருப்பங்கள்
இண்டெக்ஸ் அக்வா லயன்ஸ் டி 1 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் மூன்று வண்ண விருப்பங்கள், அதாவது ராயல் ப்ளூ, ஸ்டீல் கிரே மற்றும் சாம்பெயின் ஆகிய நிறங்களில் வாங்க கிடைக்கும் மற்றும் இந்தி உட்பட 21 பிராந்திய மொழிகளுக்கு ஆதரவு அளிக்கிறது.
2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
இரட்டை சிம் ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் டி 1 லைட் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நொநௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் 5-அங்குல எச்டி (720x1280 பிக்சல்) டிஸ்ப்ளே உடனான ஒரு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பும் கொண்டுள்ளது.
5 மெகாபிக்சல் பின்புற கேமரா
ஒரு 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எஸ்ஓசி உடனான 1ஜிபி அளவிலான ரேம் கொண்டுள்ளது,. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா சென்சார் கொண்டுள்ளது.
64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்புத்திறன்
இதன் கேமராக்கள் பியூட்டி பயன்முறை, பனோரமா, பர்ஸ்ட் ஷார்ட் மற்றும் ஃபிரேம் போன்ற அம்சங்களுடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய அக்வா லயன்ஸ் டி 1 லைட் ஆனது 8 ஜிபி அளவிலான உள்சேமிப்பை வழங்குகிறது.
2200எம்ஏஎச் லி-அயன் பேட்டரி
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது. ஒரு 2200எம்ஏஎச் லி-அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரையிலான பேச்சு நேரத்தையும் , 8 முதல் 10 நாட்களுக்கு காத்திருக்கும் நேரத்தையும் வழங்குகிறது.
வால்யூ அட்டட் சேவை
அளவீட்டில் 14.40x7.35x1.02செமீ மற்றும் 156 கிராம் எடையுள்ளதாக இருக்கும் இக்கருவி அளவீட்டில் 14.40x7.35x1.02செமீ மற்றும் 156 கிராம் எடையுள்ளதாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் இன்டெக்ஸ் வால்யூ அட்டட் சேவைகளின்கீழ் எல்எப்டிவ்யை, டேட்டாபேக், ப்ரைம் வீடியோ போன்றவைகளும் உள்ளடக்கமாக கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470