ஆண்ட்ராய்டு 7.0 & 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3.!

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 பொறுத்தவரை 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

By Prakash
|

இன்டெக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்பின் தற்போது இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்கின்றது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவருகிறது, அதன்பின் அதிகநாட்கள் உழைக்ககூடிய சிறந்த தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 பொறுத்தவரை 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 பொதுவாக 8எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் முன்புற கேமரா 8எம்பி ஆக உள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 (1280-720) பிக்சல்:

(1280-720) பிக்சல்:

இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி:

பேட்டரி:

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3 பொறுத்தவரை 4000எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வைஃபை 802, ப்ளூடூத் வி4.2, யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.6,499க்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Intex Aqua Lions 3 with 4000mAh battery Android 7 0 Nougat launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X