4ஜி வோல்ட் & ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் வசதியுடன் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 அறிமுகம்.!

By Prakash
|

இன்டெக்ஸ் நிறுவனம் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதற்க்கு முன்பு அக்வா லயன்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்டெக்ஸ் நிறுவனம். அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜி வோல்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் வசதி இடம்பெற்றுள்ளது.

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.4,599ஆக உள்ளது அதன்பின்பு பல மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போன் 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (480-854) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின்பு எளிமையான உருவமைப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு முன்புற கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

2400எம்ஏஎச்:

2400எம்ஏஎச்:

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 2 ஸ்மார்ட்போன் 2400எம்ஏஎச் பேட்டரி மற்றும் 158.3 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Intex Aqua Lions 2 With 4G VoLTE Support, Android 7.0 Nougat Launched ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X