இன்டெக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய அக்வா ஜுவல் 2 & அக்வா லயன்ஸ் டி1.!
அக்வா ஜுவல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம். மேலும் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இன்டெக்ஸ் நிறுவனம் இப்போது 4ஜி வோல்ட்இ வசதியுடன் புதிய அக்வா ஜுவல் 2 மற்றும் அக்வா லயன்ஸ் டி1 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆண்ட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின் இந்த மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அக்வா ஜுவல் 2:
அக்வா ஜுவல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம். மேலும் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

அக்வா ஜுவல் 2 நினைவகம்:
அக்வா ஜுவல் 2 பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ட்ரோம் எஸ்சி9832ஏ செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதன்பின் 2500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

அக்வா ஜுவல் 2 விலை:
ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அக்வா ஜுவல் 2 ஸ்மார்ட்போன், மேலும் இக்கருவியின் விலை பொறுத்தவரை ரூ.5,899-ஆக உள்ளது.

அக்வா லயன்ஸ் டி1:
அக்வா லயன்ஸ் டி1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம். மேலும் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

அக்வா லயன்ஸ் டி1 நினைவகம்:
அக்வா லயன்ஸ் டி1 பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ட்ரோம் எஸ்சி9832ஏ செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதன்பின் 2700எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

அக்வா லயன்ஸ் டி1 விலை:
ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அக்வா லயன்ஸ் டி1 ஸ்மார்ட்போன், மேலும் இக்கருவியின் விலை பொறுத்தவரை ரூ.4,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications