Just In
- 23 min ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 58 min ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 1 hr ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 1 hr ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
தயங்கி நிற்காமல் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்துங்க! மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!
- Movies
''பகாசூரன்'' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அதிரடியாக திரையில் மிரட்ட வருகிறார் செல்வராகவன்!
- Lifestyle
உங்க உணவுகளை சமைக்க இந்த 4 எண்ணெய்களில் ஒன்றை உபயோகித்தால் எடை வேகமாக குறையுமாம்...!
- Sports
பேட்டிங் வேண்டுமா? பவுலிங் வேண்டுமா?.. நியூசி, உடனான டி20 தொடர்.. தர்ம சங்கடத்தில் ஹர்திக் பாண்ட்யா
- Finance
2 நாளில் ரூ.2.37 லட்சம் கோடி காலி.. அதானி குழுமத்திற்கு இது போறாத காலமே..என்ன பிரச்சனை?
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி ஸ்மார்ட்போன்!!!
இன்டெக்ஸ் நிறுவனம் கம்பியூட்டர் சாதனங்கள் மற்றும் ஸ்பீக்கர் போன்றவைகளை தான் அதிகம் தயாரித்து வந்தன. சமீபகாலமாக இந்நிறுவனம் மொபைல்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஸ்மார்ட்போன்கள் மார்கெட்டிலும் இன்டெக்ஸ் நிறுவனம் பிரபலமாகி வருகிறது.
சாதாரன போன்களை விட ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இன்டெக்ஸ் நிறுவனத்தின் அக்வா சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்கெட்டில் பிரபலமாகி வருகின்றன. அக்வா சீரிஸ்ல் இப்பொழுது அக்வா ஐ7 ஹச்டி ஸ்மார்ட்போனை வெளியிட்டது.
இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்,
2ஜிபி ராம்,
32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13 மெகாபிக்சல் கேமரா,
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2,000mAh பேட்டரி
கீழே உள்ள சிலைட்சோவில் இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி ஸ்மார்ட்போனின் படங்களை பாருங்கள்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி
இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி டிஸ்பிளே ஸ்மார்ட்போன்

இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி
இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி டிஸ்பிளே ஸ்மார்ட்போன்

இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி
இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி டிஸ்பிளே ஸ்மார்ட்போன்

இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி
இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி டிஸ்பிளே ஸ்மார்ட்போன்

இன்டெக்ஸ் அக்வா ஐ7 ஹச்டி
இதன் விலை ரூ.21,990 ஆகும்.
ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470