ரூ.4,199க்கு அட்டகாசமான அக்வா ஏ4: அண்ட்ராய்டு 7.0.!

Written By:

இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் வர்த்தகத் தலைவரான நிதி மார்கண்டே இன்டெக்ஸ் அக்வா ஏ4 அறிமுகப்படுத்தினார். மேலும் இவற்றின் தொழில்நுட்பங்கள் பல்வேறுசிறப்பம்சங்கள் கொண்டுள்ளன.

சமீபத்தில் குறைந்தவிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அக்வா ஏ4 ஆக உள்ளது. மேலும் அக்வா ஏ4 கம்பீரமான தோற்றம் மற்றும் மிக குறைந்த விலையில் விற்க்கப்படுகிறது என மார்கண்டே அறிவித்தார். அக்வா ஏ4 ஐபிஎல் அணி குஜராத் மற்றும் லயன்ஸ் நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 4அங்குள அளவு டிஸ்பிளே. (480-800) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் இவை இயக்கத்திற்கு மிக வேகமாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:

கேமரா:

அக்வா ஏ4 பொருத்தவரை பின்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 2 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

 சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 1ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 8ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது .

அக்வா ஏ4 சாப்ட்வேர்:

அக்வா ஏ4 சாப்ட்வேர்:

அக்வா ஏ4பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவாட் கோர் 1.3 ஜிஎச்இசெட் மற்றும் குவால்காம் எஸ்ஒஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 7.0 என்ஒயுஜிஎடி மூலம் இவை இயக்கப்படுகிறது. மேலும் 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுள்ளது.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 2600எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இன்டெக்ஸ் அக்வா ஏ4 147 கிராம் எடையுடையது, மேலும் கருப்பு நிறத்தில் மட்டுமே இவை கிடைக்கும்.

விலை:

விலை:

இதன் விலைப் பொருத்தமாட்டில் மிகக் குறைவாக உள்ளது. அக்வா ஏ4 ரூபாய் 4,999க்கு விற்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
intex Aqua A4 with Android 7.0 ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot