Home
Mobile

4ஜி வோல்ட் வசதியுடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா ஏ4 பிளஸ்.!

இக்கருவி 4.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (854-480)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

இன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வோல்ட் வசதியுடன் அக்வா ஏ4 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.3,399ஆக உள்ளது, குவாட்-கோர் செயலி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4.5-இன்ச் டிஸ்பிளே:

4.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 4.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (854-480)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இன்டெக்ஸ் அக்வா ஏ4 பிளஸ் பொறுத்தவரை குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5எம்பி ரியர் கேமரா:

5எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 2400எம்ஏஎச்:

2400எம்ஏஎச்:

இன்டெக்ஸ் அக்வா ஏ4 பிளஸ் பொறுத்தவரை 2400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Intex Aqua A4+ with 4G VoLTE support Android Nougat launched for Rs 3999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X