"இது" ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனின் தர்மயுத்தம்.!

By Prakash
|

ஸ்பேஸ் சாகா படிப்படியாக ஒரு வாழ்க்கைமுறையாக மாறிவிட்டது, அடுத்த தலைமுறையினருக்கு ஸ்டார் வார்ஸ் புதிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டார் வார்ஸ் என்பது ஜார்ஜ் லூகஸால் உருவாக்கப்பட்ட விண்வெளி சாகச உரிம காவியமாகும். இதன் முதல் உரிமத் திரைப்படம் 20 ஆம்சென்ச்சுரி பாக்ஸால் 1977 ஆம் ஆண்டு மே 25 அன்று வெளியிடப்பட்டது.மேலும் இது உலகளாவிய அளவில் உயர்வான கலாச்சார நிகழ்வாக மாறியது. அதன் அடுத்த இரண்டு காவியங்களும் மூன்று ஆண்டு இடைவெளிகளில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.2017 ஆம் ஆண்டு ஜார்ஜ் லூகாஸ் அசாதாரண விண்வெளி பயனத்தின் 40வது ஆண்டு நிறைவுடன் 'தி லாஸ்ட் ஜெடி ஸ்டார் வார்ஸ் தொடங்கப்பட்டது.

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி - திரைப்படமானது கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது, இதனை மனதிற்கொண்டு ஒன்ப்ளஸ் மற்றும்
டிஸ்னி நிறுவனம் இணைந்து, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் ஸ்டார் வார்ஸ் லிமிடெட் பதிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது.நிச்சயமாக
ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பு பல்வேறு வெற்றியைப் பெரும். மேலும் கிறிஸ்துமஸ் வருவதை முன்னிட்டு பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லிமிடெட் பதிப்பு மீதான ஆர்வம் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலைப்பாட்டில், "கேலக்ஸியை ஆளுவதற்கு இது போதுமானது" என்ற வாசகத்துடன் இந்த பதிப்பு வெளிவந்துள்ளது. மேலும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி அதிகாரப்பூர்வ டிரெய்லர்:

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி அதிகாரப்பூர்வ டிரெய்லர்:

சமீபத்திய தி லாஸ்ட் ஜெடி டிரெய்லரில் ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பு உள்ளடக்கத்தை பார்க்க முடியும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன்
மாடல் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல். யூடியூப்பில் ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பின் பல்வேறு தகவல் வெளிவந்துள்ளது. திரையில் சினிமா அனுபவம் வழங்கும் 18: 9 விகிதத்துடன் வருகிறது ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பு. சிறந்த வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்டார் வார்ஸ்: முழுமையான கேனான் காலக்கெடு:

ஸ்டார் வார்ஸ்: முழுமையான கேனான் காலக்கெடு:

தொலைதூர மண்டலங்களின் வரலாற்றை நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம், அந்த வகையில் பல்வேறு தகவல்களுடன் இந்த ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி திரைப்படம் வெளிவந்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனின் கேமரா துல்லியமாக வீடியோ எடுக்கும் . ஸ்டார் வார்ஸ் திரைப்படத் தொடரானது புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் காமிக் புத்தகங்கள் உள்ளிட்ட பிற ஊடகங்களின் பயன்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

ஸ்டார் வார்ஸ்: தி குளோன் வார்ஸ்:

ஸ்டார் வார்ஸ்: தி குளோன் வார்ஸ்:

ஏழு குளோன் போர்களுடைய தொகுப்புகளுடன் திரைப்படம், கற்பனை வடிவங்களுடைய முன் மாதிரிகளை எடுத்துரைக்கும் வகையில் (ஜெடி)
போர்வீரர்கள், சூனியக்காரிகள், மற்றும் இளவரசிகள் போன்ற அடிப்படைக் கூறுகளை ஸ்டார் வார்ஸ் கொண்டிருந்தது. மேலும்
ஒன்பிளஸ் 5டி லிமிடெட் ஸ்டார் வார்ஸ் இப்போது அசத்தலான ஸ்ட்ரீம் வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்டார் வார்ஸ்: ஹீரோஸ் ஆப் கேலக்ஸி:

ஸ்டார் வார்ஸ்: ஹீரோஸ் ஆப் கேலக்ஸி:

நீங்கள் ஸ்டார் வார்ஸ் மரபுரிமையிலிருந்து எண்ணற்ற வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யமுடியும், மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து
ஆண்ட்ராய்டு வீடியோகேம்களை பதிவிறக்கம் செய்ய முடியும். அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிக
அருமையாக இருக்கும். திரைப்பட முத்தொகுப்புகளின் இந்தக் கூடுதலான இணைப்புகள் ஸ்டார் வார்ஸ் விரிவாக்கப்பட்ட படைப்புகளை உள்ளடக்கியிருந்தது. மேலும் இந்தத் தொடரின் குறிப்பிடத்தக்க அளவில் புனையக்கதை படைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தது.

டார்த் வேடர் மரணம்:

டார்த் வேடர் மரணம்:

ஸ்டார் வார்ஸ் விண்மீன் குழுக்களில் மிகவும் பிரபலமான காட்சிகளில் ஒன்று, இறந்த டார்த் வேடர் முகத்தை பார்க்க பார்வையாளர்களைப் பெறும் போது லூக் சித் லார்ட்ஸின் முகமூடியை நீக்குகிறார் அந்த காட்சி சிறந்த காட்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜான் வில்லியம் சரியான பின்னணி இசையை கொடுத்துள்ளார்.

லைட்சாபெர் போர்:

லைட்சாபெர் போர்:

சுவாரஸ்யமான ஸ்டார் வார்ஸ் தருணங்களின் பட்டியல் புகழ்பெற்ற லைட்சாபெர் போர்களில் இல்லாமல் முழுமையடையாது, அதன்பின்பு
ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பு முழுமையான 1080 வீடியோபிக்சலை கொடுக்கிறது. கற்பனையான விண்மண்டலத்தில் ஸ்டார் வார்ஸ்
ஊடக நிகழ்ச்சிகள் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டது. அதில் பல வேற்றுகிரகவாசிகள் (பெரும்பாலும் இயந்திர மனிதர்கள்) சித்தரிக்கப்பட்டிருந்தனர்.
இதில் தானியங்கி டிராய்டுகள் மிகவும் வழக்கமான ஒன்றாக இருந்தன.

ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் பதிப்பு அமேசான் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர்களில் மிக எளிமையாக வாங்க முடியும், அதன்பின்பு பெங்களூரு மற்றும் நொய்டா நகரங்களில் உள்ள சில ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் ஆதாரம்:Starwars.com, YouTube, Lucasfilms

Best Mobiles in India

English summary
Interesting Star Wars content you must watch on OnePlus 5T ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X