இன்டெலின் புதிய சோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும். இதில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்கிரேட்டிங் வசதியினையும் வழங்கும்.
1.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏட்டம் பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 4.03 இஞ்ச் அகன்ற திரையினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எல்சிடி திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.
இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் உள்ளதால் சிறப்பான தொழில் நுட்பத்திற்கு குறைவே இருக்காது என்று சொல்லலாம்.
16 ஜிபி வரை மெமரி வசதியினை கொடுக்கும் இன்டர்னல் மெமரியை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். இந்த சோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போன் ரூ.22,000 விலையினை கொண்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications