Home
Mobile

கூல்...கூல்... ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் இன்ஃபோசோனிக்ஸ்!

By Super

கூல்...கூல்... ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் இன்ஃபோசோனிக்ஸ்!
இந்தியாவை காட்டிலும், வெளி நாடுகளில் மின்னணு சாதனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்ஃபோசோனிக்ஸ் நிறுவனம் வெரிகூல் எஸ்-700 என்ற புதிய ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. எலக்ட்ரானிக் சாதனங்களை அமெரிக்க மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அங்கு சூப்பர் ஹிட் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

3.5 இஞ்ச் தொடுதிரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொடுக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி வரை டிஃபிளாஷ் மெமரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 2 நெட்வொர்க் சவுகரியத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க இதில் டியூவல் சிம் தொழில் நுட்பமும் உள்ளது. ஆக மொத்தம் இது டியூவல் சிம் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு 2.2 ஃபிரையோ இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்.

1,400 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும். அதிக தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இதன் விலை விவரம் வெளியிடப்படும், அதே சமயம் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது பற்றிய தகவல்களையும் கூடிய விரைவில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X