Home
Mobile

மலிவு விலையில் டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் இன்ஃபோகஸ் விஷன் 3.!

இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6735 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

இன்ஃபோகஸ் நிறுவனம் தற்சமயம் மலிவு விலையில் டூயல் ரியர் கேமரா வசதியுடன் இன்ஃபோகஸ் விஷன் 3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசானில் நாளை மதியம் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களை கொணடுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 இன்ஃபோகஸ் விஷன் 3  :

இன்ஃபோகஸ் விஷன் 3 :

இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440 x 720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6735 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய
செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் .

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

இன்ஃபோகஸ் விஷன் 3 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.6,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Infocus Vision 3 launched with FullView display and dual rear cameras in India for Rs 6999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X