Just In
- 20 min ago
ரூ.25,000 pay Balance இலவசம்: ஜனவரி 15 அமேசான் குவிஸ் பதில்கள்!
- 49 min ago
ஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..
- 1 hr ago
இந்தியாவில் ரியல்மி, ஒன்பிளஸ், இன்பினிக்ஸ், டி.சி.எல் ஸ்மார்ட்டிவி தயாரிப்பு இப்போது மைக்ரோமேக்ஸ் கையில்..
- 16 hrs ago
மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த விவோ.. புதிய Vivo Y31s விரைவில் இந்தியாவில் அறிமுகம்..
Don't Miss
- News
திரிணமூல் காங்கிரசை சேர்ந்த. 41 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர ரெடி.. பாஜக மாநில நிர்வாகி அதிரடி
- Movies
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
- Sports
இரவு முழுக்க விவாதம்.. கவனமாக எடுக்கப்பட்ட அணி.. காலையில் வந்து பார்த்தால் அதிர்ச்சி.. ஷாக் சம்பவம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- Automobiles
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டூயல் கேமரா & 4000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்.!
இன்ஃபோகஸ் நிறுவனம் தைவானில் டூயல் கேமரா மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் பட்ஜெட் விலையில் இன்ஃபோகஸ் எம்7எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் பிளாட்டினம் லைட் கோல்ட், ஒப்சிடியன் பிளாக் போன்ற வண்ண வருப்பங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இன்ஃபோகஸ் எம்7எஸ் சாதனம் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இன்ஃபோகஸ் எம்7எஸ் :
இன்ஃபோகஸ் எம்7எஸ் சாதனம் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்720 x 1440பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு :
இன்ஃபோகஸ் எம்7எஸ் சாதனத்தில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி3737எச் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
இந்த இன்ஃபோகஸ் எம்7எஸ் ஸ்மார்ட்போனில் 13 + 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் .


4000எம்ஏஎச்:
இன்ஃபோகஸ் எம்7எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி மற்றும் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.

விலை:
இன்ஃபோகஸ் எம்7எஸ் சாதனததின் விலை மதிப்பு ரூ.9,355-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190