டூயல் செல்பி கேமரா கொண்ட இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ விலை உயர்வு: காரணம் இதுதான்!

|

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ மாடலை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன்

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ மாடலை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் விலை உயர்வு

ஸ்மார்ட்போனின் விலை உயர்வு

இன்பினிக்ஸ் சமீபத்தில் இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.14,999 என்ற விலையில் விற்பனை செய்து வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 ஆக இருக்கிறது.

பிளிப்கார்ட்டில் விற்பனை

பிளிப்கார்ட்டில் விற்பனை

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் ரூ.14,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனானது டிசம்பர்9 ஆம் தேதிமுதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தது. பிளிப்கார்ட் பட்டியலில் இந்த ஸ்மார்ட்போன் விலை அதிகரிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்க வண்டிக்கு எவ்வளவு அபராதம் இருக்கு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?., ஆர்டிஓ அலுவலக பணிகள் ஆன்லைனில்!உங்க வண்டிக்கு எவ்வளவு அபராதம் இருக்கு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?., ஆர்டிஓ அலுவலக பணிகள் ஆன்லைனில்!

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்

முன்னதாக ரூ.14,999 ஆக இருந்த நிலையில் தற்போது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.15,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக் டயமண்ட் மற்றும் சில்வர் டயமண்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 8i சிறப்பம்சங்கள்

இன்பினிக்ஸ் ஜீரோ 8i சிறப்பம்சங்கள்

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் 6.85 இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கிடைக்கிறது. இதில் மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி ஆக்டோ கோர் பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி இருக்கிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போனில் 256 ஜிபி சேமிப்பை விரிவாக்குவதற்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 10 எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் டூயல் 4ஜி வோல்ட் இ ஆதரவு இருக்கிறது. 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

48 எம்பி முதன்மை கேமரா

48 எம்பி முதன்மை கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா வசதிகள் குறித்து பார்க்கையில், இதில் 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகா பிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் ஏஐ சென்சார் இருக்கிறது. மேலும் 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என இரண்டு செல்பி கேமரா இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Infinix Zero 8i Price Hike in India: 8GB Ram, Dual Front Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X