Home
Mobile

64எம்பி ரியர் கேமரா: 48எம்பி செல்பீ கேமராவுடன் இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது, விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த கேமரா வசதி, சிப்செட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 ஜிரோ 5 ஸ்மார்ட்போனில் மிகவும்

இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 6.58-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080பிக்சல் திர்மானம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 பின்புறம் 64எம்பி Sony IMX696 பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Sony IMX696 பிரைமரி லென்ஸ்+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி லோ லைட் கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 48எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 4கே வீடியோ பதிவு செய்யும் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி ஆக்டோ-கோர் பிராஸசர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஜிரோ 5 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம்

இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே

இந்த இன்பினிக்ஸ் ஜிரோ 5 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 33வாட்; பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை 802.11, புளூடூத் 5,

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.19,250-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Zero 8 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X