6ஜிபி ரேம் & 5.98-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தும் இன்பினிக்ஸ் ஸீரோ 5.!

இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 2.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி25 எம்டி6757 செயலியைக் கொண்டுள்ளது.

By Prakash
|

ஹாங்காங்கை சார்ந்த மொபைல் உற்பத்தியாளரான இன்பினிக்ஸ் நிறுவனம் தற்சமயம் 5.98-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போன் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இன்பினிக்ஸ் ஸீரோ 5

 5.98-இன்ச் டிஸ்பிளே:

5.98-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.98-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 மீடியாடெக்:

மீடியாடெக்:

இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 2.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி25 எம்டி6757 செயலியைக்
கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

 டூயல் ரியர் கேமரா:

டூயல் ரியர் கேமரா:

இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா எனத் தொவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு எல்இடி ப்ளாஷ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4350எம்ஏஎச்:

4350எம்ஏஎச்:

இன்பினிக்ஸ் ஸீரோ 5 ஸ்மார்ட்போனில் 4350எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

 விலை:

விலை:

இன்பினிக்ஸ் ஸீரோ 5 பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி முறையே ரூ.17,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Zero 5 priced at Rs 17999 packs decent specs long battery life ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X