Home
Mobile

ரூ.9,999-க்குள் 16எம்பி பாப்-அப் கேமரா, மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கிய எஸ்5 ப்ரோ.! சில் ப்ரோ.!

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்போன் மாடலை சற்று குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இவ்வளவு குறைவான விலையில் மூன்று ரியர்
கேமரா, 16எம்பி பாப்-அப் கேமரா என பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான டிஸ்பிளே

அசத்தலான டிஸ்பிளே

இந்த இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2220 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

 சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் உடன் XOS 6.0வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா வசதி

கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + லோ லைட் சென்சார் என மொத்தம்மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

 4ஜிபி ரேம்

இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. மேலும் பச்சை மற்றும் வயலட் நிறங்களிலல் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4000எம்ஏச் பேட்டரி

4000எம்ஏச் பேட்டரி

இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏச் பேட்டரி வசதி உள்ளது, எனவே வீடியோ, வீடியோ கேம் போன்றவசதிகளுக்கு மிகவும் அருமையாக உதவும். மேலும் 10வாட் பாஸ்ட் சாரஜிங் வசதி இவற்றுள் அடக்கம்.

மார்ச் 13-ம் தேதி முதல்

மார்ச் 13-ம் தேதி முதல்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட். 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பிளிப்கார்ட் தளத்தில் வரும் மார்ச் 13-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ விலை

இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix S5 Pro Launched in India at Rs 9,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X