Home
Mobile

பட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய இன்பினிக்ஸ் எஸ்5 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600×7200 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

இன்பினிக்ஸ் எஸ்5 லைட் சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகன்டரி கேமரா+ QVGA கேமரா என நான்கு மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், டூயல்சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனம் 178கிராம் எடை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.7,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Infinix S5 Lite Released in India at Rs. 7,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X