தரமான சிப்செட் வசதியுடன் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

|

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது ஒரு 4ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி (Infinix Note 12 Pro 4G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மர்ட்போன் ஆனது தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் விற்பனைக்கு வரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடலின் அமசங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் தரமான கேமிங் சிப்செட் உள்ளது என்றே கூறலாம். அதாவது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் மீடியாடெக் ஜி99 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இதை நம்பி வாங்கலாம்.

6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.15,000-க்கு கீழ் வாங்க ஆசையா? அப்போ இந்த பட்டியலை பாருங்க.!6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.15,000-க்கு கீழ் வாங்க ஆசையா? அப்போ இந்த பட்டியலை பாருங்க.!

சிப்செட் வசதி

அதேபோல் ரூ.20,000 மதிப்புள்ள பிரீமியம் விவோ ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் வசதி தான் உள்ளது. மேலும் இந்த சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இப்போது கூட சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 20:9 ரேஷியோ போன்ற பல அசத்தலான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பெரிய டிஸ்பிளே

குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.அதேபோல் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இந்த போன் உதவியுடன் அருமையாக பார்க்க முடியும்.

வில்லத்தன பாதுகாப்புடன் Super Heros ஸ்மார்ட்போன்கள்: தோர், அவெஞ்சர்னு எல்லா மாடலும் இருக்கு!வில்லத்தன பாதுகாப்புடன் Super Heros ஸ்மார்ட்போன்கள்: தோர், அவெஞ்சர்னு எல்லா மாடலும் இருக்கு!

 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ரியர் கேமரா உதவியுடன் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.

இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட "இதையெல்லாம்" கண்ட்ரோல் செய்யலாமா? அடடே!

பேட்டரி வசதி

பேட்டரி வசதி

புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.

குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் ஆனது XOS 10.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!

கனெக்டிவிட்டி?

கனெக்டிவிட்டி?

4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, என்எப்சி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், USB-C போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஇன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இதன் வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் Bill Gates: பணக்காரராக இருக்க பிடிக்கலயாம்- சாருக்கு என்ன ஆச்சு?மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் Bill Gates: பணக்காரராக இருக்க பிடிக்கலயாம்- சாருக்கு என்ன ஆச்சு?

என்ன விலை?

என்ன விலை?

இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை $199.99 (இந்திய மதிப்பில் ரூ.15,990) ஆக உள்ளது. பின்பு சாம்பல் அல்லது நீலநிறங்களில் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Note 12 Pro 4G with MediaTek Helio SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X