Just In
- 8 hrs ago
SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி புதிய Beneficiary-ஐ ஆட் செய்வது? இது ஏன் ரொம்ப யூஸ்ஃபுல் தெரியுமா?
- 9 hrs ago
ஒன்பிளஸ் பிரியர்களே ரெடியா?- வருகிறது மற்றொரு மலிவு விலை சாதனம்
- 9 hrs ago
விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Moto G42.! விலை மற்றும் அம்சங்கள்?
- 10 hrs ago
ரூ.4,000 அறிமுக ஆபர் உடன் இந்தியாவிற்கு வரும் OnePlus Nord 2T; எப்போது?
Don't Miss
- News
விரைவில் வரும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்? முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவாதம்
- Movies
விக்ரமின் ‘கோப்ரா‘ வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய உதயநிதி!
- Finance
அவரசப்பட்டு புது ஸ்மார்ட்போன் வாங்கிடாதீங்க..!
- Sports
"மிகவும் கடினமாக இருந்தது".. ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி.. யுவேந்திர சாஹல் நெகிழ்ச்சி பேச்சு!
- Automobiles
கல்யாண ஊர்வலத்துக்கு இப்படி ஒரு வண்டியா? எல்லாரையும் திரும்பி பாக்க வெச்சுட்டீங்க... ஆனா அபராதம் கட்டணுமே!
- Lifestyle
புதினா துவையல்
- Travel
என்ன? உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் இந்தியாவில் தான் உள்ளதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 12 அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 20:9 என்ற திரைவிகிதம்
- சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட்
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 சார்ந்த X OS 10.6
- ரேம்: 4ஜிபி/6ஜிபி
- மெமரி: 64ஜிபி/128ஜிபி
- ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி ஏஐ லென்ஸ்
- செல்பீ கேமரா: 16எம்பி
- பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத்,
- எஃப்எம் ரேடியோ, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
- 3.5எம்எம் ஆடியோ ஜாக்
- எடை: 184.5 கிராம்
- டிஸ்பிளே: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
- 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 1,080x2,400 பிக்சல் தீர்மானம்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ ஜி96
- ரேம்: 8ஜிபி
- மெமரி: 128ஜிபி
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12 சார்ந்த X OS 10.6
- ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி எஐ லென்ஸ்
- செல்பீ கேமரா: 16எம்பி
- பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர்
- டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட்
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத்,
- எஃப்எம் ரேடியோ,ஜிபிஎஸ்,ஏ-ஜிபிஎஸ்
- 3.5எம்எம் ஆடியோ ஜாக்
- எடை: 185 கிராம்
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!

இன்பினிக்ஸ் நோட் 12 விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் இன்பினிக்ஸ் நோட் 12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,499-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. குறிப்பாக ஃபோர்ஸ் பிளாக், ஜூவல் ப்ளூ மற்றும் சன்செட் கோல்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு மே 27-தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ அம்சங்கள்

இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட் இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. குறிப்பாக ஃபோர்ஸ் பிளாக், சபையர் ப்ளூ மற்றும் ஸ்னோஃபால் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு மே 27-தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999