Home
Mobile

ரூ.8,999/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி + 20எம்பி செல்பீ கேமரா; வேறென்னே வேண்டும்.!

ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

இன்பினிக்ஸ் நிறுவனம் அட்டகாசமான 20எம்பி செல்பீ கேமரா மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் புதிய இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு விவோ வி7 பிளஸ், ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு போட்டியாக இந்த இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.8,999/-க்கு  20எம்பி செல்பீ கேமரா:  இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3.!

இந்த ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெசல்-லெஸ் வடிவமைப்பு ஹோம் பட்டன் போன்ற அட்டகாசமான அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.65-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1,440×720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ரூ.8,999/-க்கு  20எம்பி செல்பீ கேமரா:  இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3.!

இந்த ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ரூ.8,999/-க்கு  20எம்பி செல்பீ கேமரா:  இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரூ.8,999/-க்கு  20எம்பி செல்பீ கேமரா:  இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3.!

இன்பினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி முறையே ரூ.8,999-ஆக உள்ளது,அதன்பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி முறையே ரூ.10,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Hot S3 with 20MP selfie camera 4000mAh battery launched in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X