இன்று விற்பனைக்கும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்.! விலை?

|

இன்பினிக்ஸ் நிறுவனம் அன்மையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 9
ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10சதிவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹாட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.6

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி!இந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி!

 8எம்பி செல்பீ கேமரா,

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரே

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!

ஹாட் 9 சாதனத்தில்

இன்பினிக்ஸ் ஹாட் 9 சாதனத்தில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

, எனவே சார்ஜ் பற்

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்இந்த சாதன்ததின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 5.0, டூயல் சிம் 3.5 மிமீ ஆடியோ

4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், வைஃபை, புளூடூத் 5.0, டூயல் சிம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் சாதனத்தின் விலை ரூ.9,499-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 9 Sale Starts Today In India Price Offers And More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X