Home
Mobile

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு!

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ

இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனையானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

பட்ஜெட் விலையில் விற்பனை

பட்ஜெட் விலையில் விற்பனை

இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனான பட்ஜெட் விலை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ டிஸ்பிளே:

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ டிஸ்பிளே:

6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)

சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்

ரேம்: 4ஜிபி

மெமரி: 64ஜிபி மெமரி

கூடுதலாக மெமரி நீட்டிப்பு

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்

செல்பீ கேமரா: 8எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

பேட்டரி: 5000எம்ஏஎச் 4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,

வைஃபை, புளூடூத் 5.0, டூயல் சிம்

3.5 மிமீ ஆடியோ ஜாக்

இன்பினிக்ஸ் ஹாட் 9 டிஸ்பிளே:

இன்பினிக்ஸ் ஹாட் 9 டிஸ்பிளே:

6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)

சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்

ரேம்: 4ஜிபி

மெமரி: 64ஜிபி மெமரி

கூடுதலாக மெமரி நீட்டிப்பு

ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்

செல்பீ கேமரா: 8எம்பி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

பேட்டரி: 5000எம்ஏஎச்

4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,

வைஃபை,, புளூடூத் 5.0, டூயல் சிம்

3.5 மிமீ ஆடியோ ஜாக்

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை

இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 9

இன்பினிக்ஸ் ஹாட் 9

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 9 Pro Next Sale announced in India at August 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X